கிருஷ்ணனும் , இயேசுவும்
தங்கள் வாழ்வில் பல அற்புதங்களை நிகழ்த்தியுள்ளனர், அவர்களை பற்றிய
புராணங்களில் கூட கிருஷ்ணன் ஒரு யாதவச் சிறுவனை உயிர் பிழைக்க
வைத்ததாகவும், இயேசுவும் தன்னை நம்பிய ஒரு ஏழை தாயின் இறந்துபோன மகனின்
சடலத்தினை -மீண்டும் உயிருள்ள மகனை மாற்றிய அற்புதம் நிகழ்ந்ததையும்
கேள்விப் பட்டுள்ளேன்.
இதே போன்ற வேளையில், புத்தன் மட்டும் தன்னை வேண்டி வந்த தாயிடம்,"மரணச் செய்தி இல்லாத ஒரு வீட்டில் ஒரு பிடி அரிசி கொண்டு வா"என்று கட்டளையிட, ஒவ்வொரு வீட்டிலும் அந்த யாசகம் கேட்டு கிடைக்கததால் இறுதியில் புத்தனிடம் வந்தாள்.அப்பொழுது புத்தன் அவளிடம்" என்ன கிடைத்ததா? " என்று வினவ, மரணம் என்பது எல்லோர் வாழ்விலும் நடக்கும், பிறப்பு என்பது இறப்பின் தொடக்க புள்ளி, நிலையற்ற வாழ்வே நிலையானது என்று உணர்ந்து அந்த தாயும் புதனின் சீடன் ஆனாள்.
இதில் யார் செய்தது உண்மையில் அற்புதம் ???
1 .இயேசுவும்,க்ரிஷ்ணனுமா ?? - இல்லை
2. புத்தனா??

சிந்திக்க வேண்டிய ஒரு விஷயம்!
பதிலளிநீக்குnanru
பதிலளிநீக்குAnna hazaraekkum Annal Gandhikkum undana Vidhyasam.
பதிலளிநீக்குOndru Maranathai velvadhu.. Ondru, Maranathai purindhukolvadhu... Vetri perudhalaivida... purindhu kollavae adhiga viruppam.
unmai suresh..... nanru
பதிலளிநீக்கு