என் அனைத்து நண்பர்களுக்கும்,இனிய பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு(தை 1) வாழ்த்துக்கள் ...
தமிழ் புத்தாண்டை,நம் வீட்டு வளர்ப்பு பிராணிகளுடன் நமது குடும்பத்துடன் கொண்டாடுங்கள், தொலை காட்சி முன் அமராது,குடும்பத்துடன் செலவழியுங்கள்.
பொங்கல் சிந்தனை:
பொங்கலுக்கு வாங்கிய காய்கறியின் விலையை கணக்கிட்டு பாருங்கள்,
காய்கறியில் கிடைக்கும் லாபம் எந்த உழவனைச் சேர்கிறது என்று ??
இது இன்றைய சூழ்நிலையில் உண்மையான உழவர் திருநாளா ,
இல்லை வியாபர உலகில் விற்பனைக்கான மைய நாள்.
உங்கள் வாழ்வில் சந்தோசம் பொங்கலோ பொங்கல் என பொங்கட்டும்
Thanks & Wish u the same... the above thoughts will not be valid as this life is running behind economy...
பதிலளிநீக்குYes, you are practically saying.. here i say what i feel honestly...
பதிலளிநீக்கு