வெள்ளி, 25 ஜூன், 2010

கவிதை1. கவிதை 


பெண்ணின் அழகு
சிங்கத்தில் அழகு.. 
ஆண் சிங்கம்! 
யானைஇல் அழகு 
ஆண் யானை!! 
மயிலில் அழகு 
ஆண் மயில்!!! 
மனித இனத்தில் 
மட்டும் - ஏன் 
பெண்கள் அழகு???? 
. 
. 
. 
ஆண்கள் வர்ணிப்பதால்....
2.Ennam


"Justice" the dead word
We all are pained at the plight of Bhopal Gas Victims. The apathy of the rulers would have been untolerable but conniving with the culprits, the criminals is something which calls for stern action. We demand immediate arrest & prosecution of the Villains, identified in the chain of events following the leakage. The Union Carbide US who have been responsible for the maintenance of the plant and have been all the way shirking from their responsibility requires to be prosecuted for their criminal negligence.
This is the single day two hour biggest tragedy in the history of man kind comparable to Hiroshima & Nagasaki.
Let each death be taken as murder of an individual & the punishment be pronounced separately for each crime.
I have browsed thru the US newspapers & blogs but only cursory reference with a one column news appears in US top newspapers like US Today, Washington Post,NewYork Times. No doubt the oil spill in the gulf of Maxico is a big danger to the environment, President Barak Obama is contemplating demand of trillions of Dollars... as compensation, but The Bhopal Gas leak has taken toll of approx 15000 lives + 12000 untraceables + approx one hundred thousand crippled but has received most contemptuous compensation of only $470 million.
Thomas Andorson jumped his bail and USA's human rights activist Govt refused repatriation. He would have been prosecuted under culpable homicide in US and the US laws would have granted not less than $2M for each dead victim.
Bhopal (Union Carbide's MIC) Gas Tragedy victims suffer from deformities/diseases unknown so far. No mention,No concern in US/West. I appeal to you,  to please post opinions on your blogs, send mails/SMSs,invoke your relations in the West, spread awareness to bring the criminals to justice and demand for humane compensation to Victims. Please help the humanity.
Pl Don't forget that death does not differentiate between religions castes & creeds.3.நான் 
திறமையின் பெரும்பகுதி நல்லவனாய் நடிப்பதற்கென்றே செலவாகிப் போகிற அபத்தத்தை என்ன பெயரிட்டு அழைப்பது? கனவை முழுமைப்படுத்த முடியாமலே கலைந்து போகிறது ஒவ்வொரு விடியற் பொழுதும் இப்படி எதிர்மறைகளும் இயலாமைகளும் இணைந்தே கட்டமைக்கின்றனஇயல்பான வாழ்வை


ஈழம் - குமுறல் 
கடைசியாகப்பிறக்கப்போகும்
 ஈழத் தமிழ் குழந்தை
எதைச் சொல்லி அழும்? எப்படி அழும்?

இறந்து போன தமிழினத்தின் 
இறுதிச் செய்தியாக
 எதைப் பெறும் அந்தக் குழந்தை?

மிஞ்சப்போகும் அந்தக் குழந்தை 


தமிழினத்தின் விடுதலையாக இருந்தாலும் 


நடந்த மரணங்களை இழப்புகளின் பட்டியலில்


 இருந்து வாழ்க்கைகளாய் விடுவிப்பது எப்படி?

அது,நம்பிக்கையை உறுதி செய்தாலும் 
புதைந்து போனநட்சத்திரங்களை
மீட்பது எப்படி?

எது எப்படியோ!!! அது வரை இந்தியாவில் 
அரசியல் பான்னுவோம் ????4.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக