ஏனோ !!! எம்மினம் தொடர்ந்து அல்லலுற்று இருக்கையில்,- அவர்கள்
யாரென்று தெரியாமல் போயினும்,எம்மனம் பதறுகிறது
40000 பெண்கள் 8 மாதங்களுக்கும் மேலாக இலங்கையில்
கொடுமைபடுத்தப்பட்டு வருகின்றனர் என்று தெரியும் பொழுது
நிம்மதியான ஊரில் சாவகாசமாக சிந்தித்து காதல் கவிதை பாடவும்,
கற்பனையில் மிதக்கவும் மனம் லயிக்கவில்லை.
சில நூறு மையில்கள் தான் வலிமை படைத்தவன்
உருவாக்கிய தேசத்தின் எல்லைக் கோடு கடக்க
நான் மனிதனாய் கூக்குரலிடவா?
தமிழனாய் இனவெறி போற்றவா??
"நான் மனிதனாய் கூக்குரலிடவா?
பதிலளிநீக்குதமிழனாய் இனவெறி போற்றவா??"
Great lines!!
நிம்மதியான ஊரில் சாவகாசமாக சிந்தித்து காதல் கவிதை பாடவும்,
பதிலளிநீக்குகற்பனையில் மிதக்கவும் மனம் லயிக்கவில்லை.//
அதே..
@santhi mari:- sago ---
பதிலளிநீக்குthangal varugaikku en nanri