செவ்வாய், 17 நவம்பர், 2009

சரணம் ஐயப்பா



சுவாமியே ……………………………அய்யப்போ
அய்யப்போ  …………………………சுவாமியே
சுவாமி  சரணம்  …………………..ஐயப்பா  சரணம்
ஐயப்பா  சரணம்  ……………...சுவாமி  சரணம்
தேவனே .........................................தேவியே
தேவியே ..........................................தேவனே
பகவானே  ...................................பகவதியே
பகவதியே .................................பகவானே
ஈஸ்வரனே  ...................................ஈஸ்வரியே
ஈஸ்வரியே ...................................ஈஸ்வரனே
சங்கரனே ...................................சங்கரியே
சங்கரியே  ................................. சங்கரனே
சுவாமி சரணம் .....................அயப்பன் சரணம்
அயப்பன்  சரணம் ...................சுவாமி  சரணம்

தேவன்  சரணம் …………………...தேவி சரணம்
தேவி  சரணம் ……………………...தேவன்  சரணம்
ஈஸ்வரன் சரணம் ………………..ஈஸ்வரி  சரணம்
ஈஸ்வரி  சரணம் …………………..ஈஸ்வரன்  சரணம்
பகவான் சரணம் …………….....பகவதி  சரணம்
பகவதி  சரணம் ……………..... பகவான்   சரணம் 
சங்கரன்  சரணம்  ……………....சங்கரி  சரணம்
சங்கரி சரணம்  ………………....சங்கரன்  சரணம்
பள்ளிக்கட்டு  ………………………….....சபரிமலைக்கு
சபரிமலைக்கு  …………………....பள்ளிக்கட்டு
கல்லும்  முள்ளும்  …………………....காலுக்கு  மெத்தை
காலுக்கு  மெத்தை  ………………....கல்லும்  முள்ளும்
குண்டும் குழியும்  ……………...கண்ணுக்கு  வெளிச்சம்
கண்ணுக்கு  வெளிச்சம்  ………….....குண்டும்  குழியும்
இருமுடிக்கட்டு  ……………………....சபரிமலைக்கு
சபரிமலைக்கு  …………………....இருமுடிக்கட்டு
Kattum Kattu ……………………....Sabarimalaikku
சபரிமலைக்கு  …………………....கட்டும்  கட்டு
யாரை  காண  …………………….....சுவாமியை  காண
சுவாமியை   கண்டால்  ……………......மோக்ஷம்  கிட்டும்
எப்போ  கிட்டும்  ……………………......இப்போ  கிட்டும்
தேக  பலம்  தா  …………….......பாத  பலம்  தா
பாத பலம்  தா  …………….......தேக  பலம்  தா
ஆத்மா  பலம்  தா  ………….......மனோ  பலம்  தா
ஏத்தி  விடப்பா  .............................தூக்கி  விடப்பா
தூக்கி  விடப்பா  .......................... ஏத்தி  விடப்பா
மனோ  பலம்  தா  …………….....ஆத்மா  பலம்  தா
நெய்  அபிசேகம்  …………….......சுவாமிக்கே
சுவாமிக்கே  ………………………......நெய்  அபிசேகம்
கற்பூர  தீபம்  .....................சுவாமிக்கே
சுவாமிக்கே  ...................................கற்பூர  தீபம்
பன்னீர்   அபிசேகம்  ………….....சுவாமிக்கே
சுவாமிக்கே  ………………………......Panneer அபிசேகம் 
அவலம்  மலரும்  …………….......சுவாமிக்கே
சுவாமிக்கே   ……………………….......அவளும்  மலரும்
சுவாமி  பாதம்  …………….. ......ஐயப்பன்  பாதம்
ஐயப்பன்  பாதம்  ……….........சுவாமி  பாதம்
தேவன்  பாதம்  …………….........தேவி  பாதம்
தேவி  பாதம்  ……………….........தேவன்  பாதம்
ஈஸ்வரன்  பாதம்  ………..........ஈஸ்வரி  பாதம்
ஈஸ்வரி  பாதம்  …………….........ஈஸ்வரன்  பாதம்
வில்லாளி  வீரனே  .............................வீர  மணிகண்டனே
வீர  மணிகண்டனே  ...................வில்லாளி  வீரனே
பூலோக  நாதனே  .....................பூமி  பிரபாஞ்சனே
பூமி  பிரபாஞ்சனே  .................. பூலோக  நாதனே
சத்குரு நாத  ...........................ஐயப்பா
குருவின்  குருவே  ......................... ஐயப்பா
கலியுக  வரதா .......................... ஐயப்பா
காணன்  வாச  .............................ஐயப்பா
கண்  கண்ட  தெய்வமே  ..................ஐயப்பா
சுவாமி திண்டக்க தோம் தோம்  …………………..ஐயப்பா திண்டக்க தோம்  தோம்
ஐயப்பா  திண்டக்க  தோம்  தோம்  ………………..சுவாமி  திண்டக்க  தோம்  தோம்