வியாழன், 5 ஜூலை, 2012

மின்னல்

இருளில் தொலைந்த 
பூமியின் நிர்வாணத்தை 
மின்னல் கீற்றுகள் 
வெளிக் கொணர்கின்றன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக