வெள்ளி, 25 ஜூன், 2010

ஈழம் - குமுறல்ஈழம் - குமுறல் 
கடைசியாகப்பிறக்கப்போகும்
 ஈழத் தமிழ் குழந்தை
எதைச் சொல்லி அழும்? எப்படி அழும்?

இறந்து போன தமிழினத்தின் 
இறுதிச் செய்தியாக
 எதைப் பெறும் அந்தக் குழந்தை?மிஞ்சப்போகும் அந்தக் குழந்தை 

தமிழினத்தின் விடுதலையாக இருந்தாலும் 

நடந்த மரணங்களை இழப்புகளின் பட்டியலில்

 இருந்து வாழ்க்கைகளாய் விடுவிப்பது எப்படி?

அது,நம்பிக்கையை உறுதி செய்தாலும் 
புதைந்து போனநட்சத்திரங்களை
மீட்பது எப்படி?

எது எப்படியோ!!! அது வரை இந்தியாவில் 
அரசியல் பான்னுவோம் ????


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக